இந்த சேனலில் ஒவ்வொறு நாட்களுக்கும் உண்டான
•நல்ல நேரம்,
•எமகண்டம்,
•ராகு காலம்,
ஒவ்வொறு மாதமும் வரும்
•சிவராத்திரி,
•ஏகாதசி,
•சங்கடஹர சதுர்த்தி
•பௌர்ணமி,
•அமாவாசை,
•கிருத்திகை
மற்றும் முக்கிய தினங்கள் பண்டிகைகள் அவற்றின் விளக்கங்கள் பதிவிடப்படும்.