Views : 32,746
Genre: Music
Date of upload: Premiered Jun 21, 2024 ^^
Rating : 4.951 (24/1,939 LTDR)
98.78% of the users lieked the video!!
1.22% of the users dislieked the video!!
User score: 98.17- Overwhelmingly Positive
RYD date created : 2024-07-03T18:07:47.673633Z
See in json
Top Comments of this video!! :3
விஷச்சாராயம்
++++++++++++
பல்லவி
கள்ளக்குறிச்சிக் கள்ளச்சாராயம்-
அண்ணாச்சி
நாற்பதுபேர் கதி என்னாச்சி? மனம் புண்ணாச்சி!
தெருமுழுக்க விதவைகளாச்சி- அவங்க குடும்பங்களும் நிர்கதியாச்சி..
படிப்படியாச் சாராயத்தை ஒழிக்க வேண்டுமே
இல்லை என்றால் அடுத்தமுறை இடம் மாறுமே....
சரணங்கள்:-
1.
விஷமாம் சாராயம் மெத்தில் ஆல்ஹகால்.
புசிக்க நேர்ந்தாலே எமனுக்கது ஈக்குவல்
கிக்கு ஏத்தவேண்டி முப்பது மில்லி சேர்த்தால்
மொத்த உறுப்புகளும் முடங்கி உயிர்போகும்.
( கள்ளக்...)
2.
அரசின் சாராயம் எத்தனால் கலந்துள்ளது
உடலுறுப்புகளை மெல்லவே கொல்வது
அரசு கருணைத்தொகை பத்து லட்சம் கொடுத்தாலே
மற்ற குடிகாரர் தம்மையது ஊக்குவிக்கும் .
( கள்ளக்...)
3.
இத்தனைச் சாவுகளை கருணாபுரம் கண்டது.
மொத்த உடல்களையும் ஓரிடத்தில் எரித்தார்.
மெத்த அலட்சியத்தை உலகத்தார் எச்சரித்தார்
இந்திய சரித்திரத்தில் கரும்புள்ளியை வைத்தார்.
( கள்ளக்...)
&&&&&&&&&&&😂
1 |
@sharadbrijwasimathuraup3242
1 week ago
RadheyRadhey je 🌼 Nice 🎉👌⚡️🌱⚘️🍂🍀💙✨️🎋🌱🍀
4 |