Channel Avatar

Tamil cinema @UC-Hm8vtPdB9DDVFEOJMwBzg@youtube.com

subscribers - no pronouns set

Watch Tamil Old and New Movies ,Tamil Songs and Comedy scene


01:29:51
பிரபுவிற்கு கவிஞராக,இசையமைப்பாளராக கங்கை அமரன் காற்றில் தவழவிட்ட காதுக்கினிய கானங்கள் Tamil 90s hits
01:26:14
ஊடலால் ஏற்பட்ட காதலியின் கோபத்தை சமாதானம் செய்ய காதலன் பாடிய பாடல்கள் Tamil 80s 90s Love Songs
49:48
உயிருக்கு மேலாக ஒருவரை ஒருவர் நேசிக்கும் அண்ணன்,தங்கையின் பாசம் நிறைந்த பாடல்கள் சில Tamil old songs
01:23:25
இசைஞானி ராதிகாவிற்கு கிழக்கே போகும் ரயிலில் ஆரம்பித்து அசத்தலாக தந்த அற்புத பாடல்கள் சில Ilaiyaraja
01:17:29
வாணிஜெயராம் உள்ளம் உருக பாடிய நெஞ்சை விட்டு நீங்காத சோக பாடல்கள் Vani Jayaram Sad Songs
01:22:52
பாடும் நிலா பாலு அடுக்கு மொழியில் பாடி குத்தாட்டம் போட வைத்த டப்பாங்குத்து பாடல்கள் SPB dappankuthu
01:07:42
நகைச்சுவை நடிகர்கள் ஜாலியாக கிண்டலுடன் பாடிய நையாண்டி கலந்த கேலி பாடல்கள் | Old Tamil songs
01:34:14
86ல் இருந்து 90ல் வெளிவந்த மனோவின் மனதை மயக்கும் சூப்பர்ஹிட் பாடல்கள் | 80s 90s Tamil Songs jukebox
01:23:11
பாடலை நினைக்கும் போது கேட்க  தூண்டி மனதில் நிம்மதியை தரும் தாயின் தாலாட்டை நினைவுபடுத்தும் பாடல்கள்
01:15:20
காலத்தால் அழியாத வாலியின் பாடல்களில் ஜெயலலிதாவின் பாடல்கள் சில Vaali jayalalitha Songs
01:32:33
இசைஞானி சிந்துபைரவி ராகத்தில் கேட்டதும் உள்ளம் கவரும் விதத்தில் விதவிதமாக தந்த பாடல்கள் ilaiyaraja
01:27:13
காதல் தோல்வியில் ஏற்பட்ட மனவேதனையை குத்தாட்டம் போட்டு தீர்த்த பாடல்கள் சில love sad dappankuthu
58:30
SPB ,L.R.ஈஸ்வரி ஜோடிகளின் அரிதான காதல் தேன் அமுதான கேட்டதும் மயக்கும் பாடல்கள் | S.P.B L.R Eswari
01:22:12
K.J.யேசுதாஸின் குரலினிமையில் ஒரு நாள் கேட்டாலும் மறுநாளும் கேட்க தூண்டும் மனதை கவரும் பாடல்கள்
01:31:16
கொஞ்சும் குரலில் பெண் குயிலின் நெஞ்சம் மயக்கும் விதத்தில் பாடி மகிழ்வித்த பாடல்கள் Nenjam Mayakkum
01:31:06
TMS, P.சுசிலா கனவுக் காட்சியில் ரசிகர்களின் மனம் கவர ஜோடி குயில்களாக இசைத்த இனிய பாடல்கள்
01:39:11
வாலி தெம்மாங்கு இசைக்கேற்ப குயிலே, மயிலே என திகட்டாத வரிகளில் தேனாக இனிக்க தந்த பாடல்கள் Themmangu
01:29:54
இசைஞானியின் இசைசாம்ராஜ்யம் LP.ரிக்கார்ட்,கேசட்&டிஜிட்டல் காலம் வரை 8 திசையில் வெற்றி பெற்ற பாடல்
01:28:23
SPB, வைரமுத்து இணையில்லா கூட்டணியில் இரவின் அமைதியில் விடிய விடிய கேட்டு ரசிக்க சில பாடல்கள் SPB
01:41:06
1944 முதல் 1972 வரை ரசிகர்களின் நெஞ்சை விட்டு நீங்காது இன்றும் இடம் பிடித்த பாடல்கள் Ninaivai vittu
01:25:32
குருவி,கொக்கை விரட்ட விவசாயி பாடும் ஆலோலம் பாடல் போல் காதலியை விரட்டி காதலன் பாடும் பாடல்கள் Aalolam
01:39:55
கேட்டதும் உள்ளம் சிலிர்க்க செய்து மனதில் என்றும் நீங்காது ஒலித்து கொண்டே இருக்கும் பாடல்கள்
01:24:28
வயலோரத்தில் கிராமத்து காதலர்களின் காற்றோடு கலந்து வரும் கானங்களில் எல்லோர் மனதையும் கவர்ந்த பாடல்கள்
01:32:00
இசைஞானி ராதாவிற்கு அலைகள் ஓய்வதில்லையில் ஆரம்பித்து அசத்தலாக தந்த அற்புத பாடல்கள் சில Ilaiyaraja
01:25:05
அதிகாலையில் தொடக்கமே புதிய சிந்தனை தரும் தத்துவ பாடல்கள் சில Athikalaiyil thathuvam
01:32:14
பாட்டை கேட்டதும் மனதிற்குள் புகுந்து பின்னாலே தாளம் போட்டு பாடி மகிழ ஏற்ற பாடல்கள்
01:30:12
ஜெய்சங்கருக்கு கவியரசர் நான் மலரோடு,சிவகாமி மகனிடம் போன்ற காலத்தால் அழியாத காவிய வரிகளை தந்த பாடல்
01:24:30
வாணிஜெயராம் பாடலில் தனிமையில் எப்போது கேட்ட்டாலும் இனிமையை அள்ளித்தரும் பாடல்கள் Vanijairam Songs
01:34:29
பாசம் மிகுதியாக அம்மா, அண்ணன், தங்கை , பிள்ளைகளிடம் வெளிப்படுத்திய உண்மையான அன்பு மிகுந்த பாடல்கள்
01:29:14
தமிழர் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த மெல்லிசை மன்னர்களின் ஒன்ஸ்மோர் கேட்க வைத்த பாடல்கள் MSV Songs
01:22:42
கடற்கரையோர காட்சிக்கேற்ப இனிய ராகங்களில் நெஞ்சை அள்ளும் கொள்ளை இன்பம் தரும் பாடல்கள்
01:29:18
SPB சந்தோஷத்தின் நிறைவுடன் பாடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட பாடல்கள் SPB songs
01:27:37
K.V.மகாதேவன் மென்மையான இசையில் கேட்டதும் மனதிற்கு அமைதி தந்து அதிசயம் நிகழ்த்தும் பாடல்கள்
01:36:02
நாட்டுப்புற பாடலில் உள்ளத்தை சுண்டி இழுக்கும் ஹம்மிங்கில் தொடங்கி மனதை கொள்ளை கொண்ட பாடல்கள்
01:15:59
1960-ல் சென்னை மவுண்ட்ரோடு,மெரினாபீச்,கிழக்குகடற்கரை சாலை என நம்பமுடியாத ஆச்சர்யமான காட்சிகளான பாடல்
01:25:33
மதுர மரிக்கொழுந்து வாசத்தில் தொடங்கி மனோ வட்டார வழக்கில் ரசிகர்களின் நேசத்தை பெற்ற பாடல்கள்
01:24:14
காதலனின் அழகை, அன்பை, காதலி வர்ணித்து பாடி கேட்போரை மயக்கிய பாடல்கள் Kadhali varananai songs
01:18:16
தென்னங்கீத்தும்,குயில்பாட்டும் இணைந்தது போல் மலேசியாவாசுதேவன்,சுசிலா ஜோடிகளின் ஈடுஇணையற்ற காதல்பாடல்
01:29:43
TMS-ன் இனிய குரலில் MGR,சிவாஜி,ஜெய்சங்கர் போன்றோர் இசை கருவி வாசித்தபடி பாடி மகிழ்வித்த பாடல்கள்
01:38:15
நதியா பூவேபூச்சூடவா மூலம் ரசிகர் நெஞ்சில் இடம்பிடித்து ஒன்ஸ்மோர் கேட்க சூப்பர் ஹிட் பாடல்கள்
01:32:36
PB.ஸ்ரீனிவாஸ் சாரல்மழை தரும் இனிய சுகத்தை தரும்,மெல்லிய குரலில் அமைதியான நேரத்தில் கேட்டு மகிழ பாடல்
01:22:32
SPB,வாணிஜெயராமிற்கு கவிஞர் வாலி கற்பனையை வாரி வழங்கி என்றும் ரசிக்கும் படி செய்த பாடல்கள் Vaali
52:38
இசைஞானி இசையில் பழம்பெரும் பாடகர்கள் P.B.ஸ்ரீனிவாஸ்,பாலமுரளி கிருஷ்ணா,பானுமதி பாடிய இனிய பாடல்கள்
01:34:44
காண்பதற்கு அரிதாகி விட்ட கண்டாங்கி சேலைக்கட்டில் சரோஜாதேவி,ஜெயலலிதா,லதா நடித்த அற்புதமான பாடல்கள்
01:07:49
ஸ்வர்ணலதா சொக்க வைக்கும் குரலில் SPB,KJ.யேசுதாஸ்,மனோ என 18பாடகர்களுடன் ஜோடியாக பாடி மகிழ்வித்த பாடல்
01:18:53
ஒற்றுமையால் ஏற்படும் நன்மையை இதுபோல் சொன்னதில்லை ! என மக்கள் நல்லிணக்கத்தை போற்றும் பாடல்கள் Otrumai
01:31:42
ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நளினியின் இனிய காதல் பாடல்கள் Nalini Love Songs
01:24:26
பாடும் நிலா பாலு அழகான அடுக்கு மொழியில் காதல் கவிதையை கவி நயத்துடன் பாடி மகிழ்வித்த பாடல்கள் SPB
01:18:59
1976 முதல் 1980 வரை இசைஞானியின் இசை ராஜாங்கத்தில் K.J.யேசுதாஸ் தேன் மழையாக பொழிந்த பாடல்கள் Yesudas
01:10:28
கவியரசு கண்ணதாசன் சங்கர்-கணேஷை திரையுலகிற்கு அறிமுகம் செய்து காலத்திற்கும் கேட்டு மகிழதந்த பாடல்கள்
01:28:09
கார்த்திக்கிற்கு கவிஞராக , இசையமைப்பாளராக கங்கை அமரன் காற்றில் தவழவிட்ட காதுக்கினிய கானங்கள் karthik
01:28:45
ஜெமினிகணேசனின் பாடலுக்காகவே பார்க்க தூண்டிய கேட்க திகட்டாத பாடல்கள் சில Gemini ganesan
01:27:50
S.ஜானகியின் வசீகர குரலுக்கு வைரமுத்து இரவின் அமைதிக்கு இதமாக எழுதி தந்த பாடல்கள் Iravin Janaki
01:34:03
பாடும் நிலா பாலுவின் தினமும் கேட்டாலும் மனதில் மகிழ்ச்சியை குவிக்கும் அற்புத பாடல்கள் சில Spb
01:29:03
இசைஞானியின் இசைக்கேற்ப, காட்சிகள் கோர்க்கப்பட்ட பாடலில் பிரமிப்பை உண்டாக்கிய காதல் பாடல்கள்
01:13:20
தப்படித்து பாடி நெஞ்சில் நீங்காது இடம்பிடித்த காலத்தால் அழியாத பழைய பாடல்கள் Thappu adithu padiya
01:04:44
நாட்டுப்புற காதலர்கள், ஒரு தலை காதலால் மனம் நிறைந்த காதலை பாடலாக தந்த காதல் பாடல்கள் Nattupura