முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கான பாடங்கள் இடம் பெற்றுள்ளன. புத்தகத்தில் உள்ள அனைத்து பக்கங்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி கூறப்பட்டுள்ளது. புத்தகப் பயிற்சிகள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. மற்ற வகுப்புகளுக்கான பாடங்களும் தற்பொழுது பதிவேற்றம் செய்து வருகிறேன். ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது நன்றிகள் 🙏 தொடர்ந்து பாருங்கள். மற்றவர்களுக்கும் share செய்யுங்கள்.